நிலைக்கால்
nilaikkaal
கட்டில் முதலியவற்றின் கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See நிலை,11. (W.) கட்டில் முதலியவற்றின் கால். நிலைக்கா லமைந்த கட்டிலுள் (பெருங். மகத. 14,54). Stand, leg, as of a sofa;
Tamil Lexicon
வாசற்கால்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Door-post, door-frame, வாசற்கால்.
Miron Winslow
nilai-k-kāl
n. id. +.
Stand, leg, as of a sofa;
கட்டில் முதலியவற்றின் கால். நிலைக்கா லமைந்த கட்டிலுள் (பெருங். மகத. 14,54).
2. See நிலை,11. (W.)
.
DSAL