Tamil Dictionary 🔍

நிலவறை

nilavarai


பூமிக்குள் அமைக்கப்படும் அறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமிக்குள் அமைந்த அறை. (பிங்) நிலவரை செயச்சிலர் விரைவார் (செவ்வந்திப்பு. உறையூரழித். 62). Cellar, subterranean hall;

Tamil Lexicon


நிலக்குகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cellar, a dungeon.

Miron Winslow


nila-v-aṟai
n. id.+.
Cellar, subterranean hall;
பூமிக்குள் அமைந்த அறை. (பிங்) நிலவரை செயச்சிலர் விரைவார் (செவ்வந்திப்பு. உறையூரழித். 62).

DSAL


நிலவறை - ஒப்புமை - Similar