நிரவுதல்
niravuthal
சமனாதல் ; தீர்தல் ; பரவுதல் ; வரிசையாயிருத்தல் ; சமனாக்குதல் ; குறைதீர்த்தல் ; சராசரி பார்த்தல் ; சரிப்படுத்துதல் ; அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரிப்படுத்துதல். collog. 4. To equalise, as threads for weaving; to proportion, as income and expenditure; to adjust; சராசரிபார்த்தல்.(W.) 3. To average; அழித்தல். அடங்கார் புரமூன்றும் நிரவவல்லார் (தேவா. 777, 2). 5. To demolish, as a fort; to level down; தீர்தல். (W.) 2. To be liquidated, as a debt; வரிசையாயிருத்தல். நிரவியதேரின் மேன்மேல் (கம்பரா. முதற்போர். 151).-tr. 4. To lie in rows; சமானதல் (W.) 1. To be filled, become level, full, covered, as a well, a furrow or a sore; சமனாக்குதல். உழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர் (பெரும்பாண். 211). 1. To level, fill up, as a hole or well; பரவுதல். பார்முழுதும் நிரவிக்கிடந்து (தேவா. 152, 9). 3. To spread, expand; குறைதீர்த்தல் (W). 2. To make up a deficiency;
Tamil Lexicon
niravu-,
5 v. intr.
1. To be filled, become level, full, covered, as a well, a furrow or a sore;
சமானதல் (W.)
2. To be liquidated, as a debt;
தீர்தல். (W.)
3. To spread, expand;
பரவுதல். பார்முழுதும் நிரவிக்கிடந்து (தேவா. 152, 9).
4. To lie in rows;
வரிசையாயிருத்தல். நிரவியதேரின் மேன்மேல் (கம்பரா. முதற்போர். 151).-tr.
1. To level, fill up, as a hole or well;
சமனாக்குதல். உழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர் (பெரும்பாண். 211).
2. To make up a deficiency;
குறைதீர்த்தல் (W).
3. To average;
சராசரிபார்த்தல்.(W.)
4. To equalise, as threads for weaving; to proportion, as income and expenditure; to adjust;
சரிப்படுத்துதல். collog.
5. To demolish, as a fort; to level down;
அழித்தல். அடங்கார் புரமூன்றும் நிரவவல்லார் (தேவா. 777, 2).
DSAL