Tamil Dictionary 🔍

நிலவரண்

nilavaran


நீரும் நிழலுமற்ற மருதநில அரண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரும் நிழலுமில்லாத மருநிலமாகிய அரண்வகை. (குறல், 742, உரை.) Natural defences consisting of arid expanse of earth, etc.;

Tamil Lexicon


nila-v-araṇ
n.id.+.
Natural defences consisting of arid expanse of earth, etc.;
நீரும் நிழலுமில்லாத மருநிலமாகிய அரண்வகை. (குறல், 742, உரை.)

DSAL


நிலவரண் - ஒப்புமை - Similar