Tamil Dictionary 🔍

நிலைவரம்

nilaivaram


நிலைபேறு ; உறுதி ; நிலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைமை. (W.) 3. State, condition, circumstances; நிச்சயம். வானகம் புகுவது நிலைவரம் (இராமநா. அயோத். 16). 2. Certainty, assurance, sureness; நிலைபேறு. 1. Permanence, firmness;

Tamil Lexicon


நிலைபரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''improp.'' நிலைபரம். ''Tel.'' நிலவரமு.] State, condition, circum stances, நிலைமை. 2. Certainty, assurance, உண்மை. 3. Firmness, steadiness, sure ness, உறுதி.

Miron Winslow


nilai-varam,
n. id.+bhara. [T. nilavaramu.]
1. Permanence, firmness;
நிலைபேறு.

2. Certainty, assurance, sureness;
நிச்சயம். வானகம் புகுவது நிலைவரம் (இராமநா. அயோத். 16).

3. State, condition, circumstances;
நிலைமை. (W.)

DSAL


நிலைவரம் - ஒப்புமை - Similar