நிலவரம்
nilavaram
நிலைபேறு ; நிலைமை ; அன்றாட வேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See நிலைவரம், 3. குறிநிலவரத்தைத் தேர்ந்துகொள்வாய் (குற்றா. குற. 64, 3). 2. [T. nilavaramu.] Condition. அன்றாடு விலை. Loc. 3. Current price; See நிலைவரம், 1. பாக்கியங்க ணிலவரமென் றுன்னுகின்ற நெஞ்சன் (சிவரக. சிவதன்ம. 4). 1. [T. nilavaramu.] Permanence.
Tamil Lexicon
nila-varam
n. நிலை3-+bhara.
1. [T. nilavaramu.] Permanence.
See நிலைவரம், 1. பாக்கியங்க ணிலவரமென் றுன்னுகின்ற நெஞ்சன் (சிவரக. சிவதன்ம. 4).
2. [T. nilavaramu.] Condition.
See நிலைவரம், 3. குறிநிலவரத்தைத் தேர்ந்துகொள்வாய் (குற்றா. குற. 64, 3).
3. Current price;
அன்றாடு விலை. Loc.
DSAL