Tamil Dictionary 🔍

நிலமண்

nilaman


மனைத்தளத்தை நிரப்பும் மண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைத்தளத்தை நிரப்புமண். (J.) Earth forming the floor of a house;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Earth laid down to form the floor of a house, தரையைநிரப் புமண்.

Miron Winslow


nila-man,
n. id. +.
Earth forming the floor of a house;
மனைத்தளத்தை நிரப்புமண். (J.)

DSAL


நிலமண் - ஒப்புமை - Similar