சறைமணி
saraimani
இடையர் அரையில் கட்டி ஒலிப்பிக்கும் மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுக்கள் ஓசையைக்கேட்டு உடன்வருகைக்காக இடையர் அரையிற் கட்டி ஒலிப்பிக்கும் மணி. (ஈடு, 4, 8, 4.) Herdsman's tinkling girdle, at the sound of which cows follow him to their stall;
Tamil Lexicon
caṟai-maṇi,
n. சறை +.
Herdsman's tinkling girdle, at the sound of which cows follow him to their stall;
பசுக்கள் ஓசையைக்கேட்டு உடன்வருகைக்காக இடையர் அரையிற் கட்டி ஒலிப்பிக்கும் மணி. (ஈடு, 4, 8, 4.)
DSAL