Tamil Dictionary 🔍

நிறைய

niraiya


நிரம்ப .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரம்ப. தலைநிறையப் பூச்சூடி (நாலடி, 43) Abundantly, plentifully;

Tamil Lexicon


nereya, rompa, jaasti நெறெய, ரொம்ப, ஜாஸ்தி much, too much, a lot

David W. McAlpin


niṟaiya,
adv. நிறை1-. [T. neraya, M. niraya.]
Abundantly, plentifully;
நிரம்ப. தலைநிறையப் பூச்சூடி (நாலடி, 43)

DSAL


நிறைய - ஒப்புமை - Similar