நிமிர்த்திப்பிடித்தல்
nimirthippitithal
நேர்நிற்கச் செய்தல். 1. To hold erect; பிடிவாதமாய் வற்புறுத்துதல். 3. To persist in; to be obstinate in; உயர்த்துதல். 2. To hold aloft, lift up;
Tamil Lexicon
nimirtti-p-piṭi-,
v. tr. id. +. (w.)
1. To hold erect;
நேர்நிற்கச் செய்தல்.
2. To hold aloft, lift up;
உயர்த்துதல்.
3. To persist in; to be obstinate in;
பிடிவாதமாய் வற்புறுத்துதல்.
DSAL