நிர்வாணம்
nirvaanam
சமண பௌத்தர்களின் முத்தி நிலை ; வீட்டின்பம் ; அம்மணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைன பௌத்தர்களின் முத்தி நிலை. (சூடா.) 1. (Buddh. & Jaina.) Absolute extinction or annihilation of all desires and passions and attainment of perfect beatitude; nirvana; அம்மணம். Colloq. 3. Nakedness, nudity; மோட்சவின்பம். நித்தமிப் படிசெய்தக்கானிர்வாணம் பெறுவாய் (கைவல். தத். 92). 2. Highest bliss or beatitude;
Tamil Lexicon
s. see நிருவாணம், nackedness.
J.P. Fabricius Dictionary
nirvāṇam,
n. nirvāṇa.
1. (Buddh. & Jaina.) Absolute extinction or annihilation of all desires and passions and attainment of perfect beatitude; nirvana;
சைன பௌத்தர்களின் முத்தி நிலை. (சூடா.)
2. Highest bliss or beatitude;
மோட்சவின்பம். நித்தமிப் படிசெய்தக்கானிர்வாணம் பெறுவாய் (கைவல். தத். 92).
3. Nakedness, nudity;
அம்மணம். Colloq.
DSAL