நிருவாணம்
niruvaanam
. 1. See நிர்வாணம்,1. நித்திரை தெளியுமாபோல நிருவாண நிலைமெய்யாமே (கைவல். தத்வ. 56). See நிர்வாணதீட்சை. தரித்துச்சமய விசேட நிருவாணம் (சைவச. மாணாக். 29). 2. (šaiva.) நூற்றெட்டுபநிடதங்களுளொன்று. 3. An Upaniṣad, one of 108;
Tamil Lexicon
நிர்வாணம், s. emancipation from birth, நிரியாணம்; 2. nakedness, nudity, உடையின்மை; 3. absolute repose, stoicism, மோட்சம். நிருவாணதீட்சை, --தீக்ஷை the third initiation of a disciple by the Guru. நிருவாணி, a naked person, உடையி லான்; 2. Siva; 3. Argha.
J.P. Fabricius Dictionary
[niruvāṇam ] --நிர்வாணம், ''s.'' Na kedness, nudity, உடையின்மை. ''(c.)'' 2. Absolute repose, quietude of an ascetic; stoicism, மோட்சம். 3. Liberation, cessation from actions. விளையொழிவு. 4. Emancipa tion from births, liberation of the soul, final bliss, பிறப்பொழிவு.--In this sense it is especially used by Bhuddas and Jainas implying perfect quiescence. W. p. 476.
Miron Winslow
niruvāṇam,
n. nirvāṇa.
1. See நிர்வாணம்,1. நித்திரை தெளியுமாபோல நிருவாண நிலைமெய்யாமே (கைவல். தத்வ. 56).
.
2. (šaiva.)
See நிர்வாணதீட்சை. தரித்துச்சமய விசேட நிருவாணம் (சைவச. மாணாக். 29).
3. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுளொன்று.
DSAL