Tamil Dictionary 🔍

நிர்வாகம்

nirvaakam


முடிவு. (W.) 7. Settlement, establishment, conclusion; உறுதி. (W.) 8. Certainty, assurance; நிலைமை. (W.) 9. Condition, state, circumstances; பொருள்கொள்ளுமுறை. இது பட்டர் நிர்வாகம். (ஈடு.) 6. Method of interpretation; சுகிக்கை. (W.) 5. Endurance, tolerance; மேற்பார்வை. 4. Supervision, management; பராமரிப்பு (W.) 3. Husbandry; economy; நடப்பிக்கை. 1. Managing, maintaining, supporting; பொறுப்பு. (W.) 2. Burden, care, responsibility;

Tamil Lexicon


s. see நிருவாகம்.

J.P. Fabricius Dictionary


நிருவாகம்.

Na Kadirvelu Pillai Dictionary


nirvaakam நிர்வாகம் administration, management

David W. McAlpin


, [nirvākam] ''s.'' Management, &c. See நிருவாகம்.

Miron Winslow


nirvākam,
n. nir-vāha.
1. Managing, maintaining, supporting;
நடப்பிக்கை.

2. Burden, care, responsibility;
பொறுப்பு. (W.)

3. Husbandry; economy;
பராமரிப்பு (W.)

4. Supervision, management;
மேற்பார்வை.

5. Endurance, tolerance;
சுகிக்கை. (W.)

6. Method of interpretation;
பொருள்கொள்ளுமுறை. இது பட்டர் நிர்வாகம். (ஈடு.)

7. Settlement, establishment, conclusion;
முடிவு. (W.)

8. Certainty, assurance;
உறுதி. (W.)

9. Condition, state, circumstances;
நிலைமை. (W.)

DSAL


நிர்வாகம் - ஒப்புமை - Similar