நிர்வாணி
nirvaani
ஆடையில்லாதவன்(ள்) ; சிவன் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ்செய்வதற்காகாதபடி கிழமைதோறும் இடம் மாறி நிற்குந் தேவதை. (பஞ்.) A deity located in a particular direction each day of the week, when it is inauspicious to start on a journey in that direction; உடையில்லாதவன். 1. Naked person; அருகன். 3. Arhat; சிவன். 2. šiva;
Tamil Lexicon
நிருவாணி.
Na Kadirvelu Pillai Dictionary
nirvāṇi,
n. nirvāṇin. (W.)
1. Naked person;
உடையில்லாதவன்.
2. šiva;
சிவன்.
3. Arhat;
அருகன்.
nirvāṇi
n. nirvāṇī. (Astrol.)
A deity located in a particular direction each day of the week, when it is inauspicious to start on a journey in that direction;
தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ்செய்வதற்காகாதபடி கிழமைதோறும் இடம் மாறி நிற்குந் தேவதை. (பஞ்.)
DSAL