Tamil Dictionary 🔍

நிர்வாகமாதல்

nirvaakamaathal


நேர்மையாய் நடத்தப்படுதல் ; கன்னி முறைப்படி மணம் செய்விக்கப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்மையாய் நடத்தப்படுதல். (W.) 1. To be managed properly; கன்னிகை முறைப்படி விவாகம்பண்ணப்படுதல். குமரி நிர்வாகமானதா? (J.) 2. To be married regularly, as a girl;

Tamil Lexicon


nirvākam-ā-,
v. intr. id.+.
1. To be managed properly;
நேர்மையாய் நடத்தப்படுதல். (W.)

2. To be married regularly, as a girl;
கன்னிகை முறைப்படி விவாகம்பண்ணப்படுதல். குமரி நிர்வாகமானதா? (J.)

DSAL


நிர்வாகமாதல் - ஒப்புமை - Similar