நிர்வாகப்படுதல்
nirvaakappaduthal
நிலைப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைப்படுதல். அவன் குடும்பம் நிர்வாகப்பட்டது. Loc. To become settled, established;
Tamil Lexicon
nirvāka-p-paṭu-,
v. intr. நிர்வாகம்+.
To become settled, established;
நிலைப்படுதல். அவன் குடும்பம் நிர்வாகப்பட்டது. Loc.
DSAL