Tamil Dictionary 🔍

நிருவாகம்

niruvaakam


ஆளுகை ; பொறுப்பு ; மேற்பார்வை ; ஓம்புகை ; நடப்பித்தல் ; பொறுக்கை ; பொருள் கொள்ளும் முறை ; முடிவு ; உறுதி ; நிலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிர்வாகம். (W.)

Tamil Lexicon


நிர்வாகம், s. endurance, tolerance, சகிப்பு; 2. management, economy, பராமரிப்பு; 3. ability, capacity, adequacy, திராணி; 4. state, condition, நிலைமை; 5. natural quality, habit, சீர்; 6. certainty, assurance, decision, determination; 7. settlement, conclusion, முடிவு; 8. burden, care, responsibility of a family, பொறுப்பு. அதற்கு எனக்கு நிருவாகமில்லை, I connot afford for it. என் சீரும் நிருவாகமும், my condition and means. நிருவாகம்பண்ண, to manage; 2. to maintain, to support; 3. to fulfil one's word. நிருவாகி, a good, able manager; an agent; 2. one faithful to his word, an honest man, நிதானி.

J.P. Fabricius Dictionary


[niruvākam ] -நிர்வாகம், ''s.'' Endurance, tolerance, சகிப்பு. 2. Carrying on, support ing, maintaining, நடப்பிப்பு. 3. Manage ment, economy, husbandry, frugality, பரா மரிப்பு. 4. Burden, care, responsibility of family, &c., பொறுப்பு. 5. State, condition, circumstances, நிலைமை. 6. Natural quality, temper, habit, character, சீர். 7. Plight, predicament, சாத்தியம். 8. Certainty, assu rance, decision, result, determination, உண்மை. 9. Settlement, establishment, con clusion, முடிவு. W. p. 477. NIRVVAHA. ''(c.)'' என்சீரும்நிருவாகமும்யார்அறிவார். Who will understand my condition and circumstan ces?

Miron Winslow


niruvākam,
n.
See நிர்வாகம். (W.)
.

DSAL


நிருவாகம் - ஒப்புமை - Similar