Tamil Dictionary 🔍

நிரீட்சமாணம்

nireetsamaanam


நம்பிக்கை ; பார்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பிக்கை. 1. Faith; பார்க்கை. 2. Seeing;

Tamil Lexicon


s. faith belief, நம்பிக் கை; 2. seeing, பார்த்தல்.

J.P. Fabricius Dictionary


nirīṭcamāṇam,
n. nir-īkṣamāṇa. (சங். அக.)
1. Faith;
நம்பிக்கை.

2. Seeing;
பார்க்கை.

DSAL


நிரீட்சமாணம் - ஒப்புமை - Similar