Tamil Dictionary 🔍

நிர்ச்சலம்

nirchalam


நீரின்மை ; நீரும் உண்ணாப் பட்டினி ; அசைவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீருமுண்ணாப்பட்டினி. Colloq. 2. Fasting without even drinking water, as in ēkātaci; அசைவின்மை. நிர்ச்சல நிஸ்தரங்கபோதப்பிரவாக சமாதியிலும் (சி.சி.8, 22, ஞானப்) . State of rest or inactivity; நீரின்மை. நிர்ச்சலமான பிரதேசம். 1. Being waterless;

Tamil Lexicon


nirccalam,
n. nir-jala.
1. Being waterless;
நீரின்மை. நிர்ச்சலமான பிரதேசம்.

2. Fasting without even drinking water, as in ēkātaci;
நீருமுண்ணாப்பட்டினி. Colloq.

nirccalam,
n. niš-cala.
State of rest or inactivity;
அசைவின்மை. நிர்ச்சல நிஸ்தரங்கபோதப்பிரவாக சமாதியிலும் (சி.சி.8, 22, ஞானப்) .

DSAL


நிர்ச்சலம் - ஒப்புமை - Similar