Tamil Dictionary 🔍

நிச்சலும்

nichalum


காண்க : நிச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிச்சல். நிச்சலும் விண்ணப்பஞ்செய்ய (திவ். திருவாய். 1, 9, 11).

Tamil Lexicon


adv. always, constantly, எப் பொழுதும்.

J.P. Fabricius Dictionary


, [nicclum] ''adj.'' Always, perpetually, constantly, எப்பொழுதும். ''(p.)''.

Miron Winslow


niccalum,
adv. நிச்சல். [K. niccalum.]
See நிச்சல். நிச்சலும் விண்ணப்பஞ்செய்ய (திவ். திருவாய். 1, 9, 11).
.

DSAL


நிச்சலும் - ஒப்புமை - Similar