Tamil Dictionary 🔍

நிச்சம்

nicham


காண்க : நிச்சயம் ; எப்பொழுதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிச்சயம். நிச்ச நினையுங்காற் கோக்கொலையாம் (நாலடி, 81). எப்பொழுதும். நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப (தொ.பொ .99). Always, perpetually, constantly, daily;

Tamil Lexicon


s. perpetuity, நித்தம்.

J.P. Fabricius Dictionary


, [niccam] ''s.'' Perpetuity, நித்தம்.

Miron Winslow


niccam,
adv. Pkt. niccam nitya.
Always, perpetually, constantly, daily;
எப்பொழுதும். நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப (தொ.பொ .99).

niccam,
n. niš-caya.
See நிச்சயம். நிச்ச நினையுங்காற் கோக்கொலையாம் (நாலடி, 81).
.

DSAL


நிச்சம் - ஒப்புமை - Similar