Tamil Dictionary 🔍

நிரைச்சல்

niraichal


காண்க : நிரைசல் ; இரவல் ; சூது விளையாட்டுவகை ; படைவகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைவகுப்பு. (யாழ். அக.) 5. Disposition or arry of an army; சூதுவிளையாட்டு வகை. (யாழ். அக.) 3. A game with squares marked on the ground; இரவல். (W.) 2. Loan of articles to be returned; ஓலை முதலிய வற்றால் இடும் அடைப்பு. 1. Screen, hedge with stakes covered with palm leaves in regular order; படையின் முன்னணி. (யாழ். அக.) 4. Vanguard;

Tamil Lexicon


, [niraiccl] ''s.'' A screen, a hedge with takes, cadjans, &c., in regular order, மறைப்பு. ''(c.)'' 2. ''[prov.]'' A game with squares marked on the ground, ஓர்விளை யாட்டு. 3. Loan of articles to receive again, இரவல். நான்தெருத்திண்ணையில்நிரைச்சல்கட்டிக்கொண்டு குடியிருக்கிறேன். I dwell upon a raised terrace by the street behind a hedge.

Miron Winslow


niraiccal,
n. நிரை-. 1. [O.K. nerake.]
1. Screen, hedge with stakes covered with palm leaves in regular order;
ஓலை முதலிய வற்றால் இடும் அடைப்பு.

2. Loan of articles to be returned;
இரவல். (W.)

3. A game with squares marked on the ground;
சூதுவிளையாட்டு வகை. (யாழ். அக.)

4. Vanguard;
படையின் முன்னணி. (யாழ். அக.)

5. Disposition or arry of an army;
படைவகுப்பு. (யாழ். அக.)

DSAL


நிரைச்சல் - ஒப்புமை - Similar