Tamil Dictionary 🔍

நிச்சலம்

nichalam


அசைவின்மை ; நித்தியத்துவம் ; இலக்கு நால்வகையுள் அசைவற்றிருப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நித்தியத்துவம். (யாழ். அக.) 3. Eternity; நீருமுண்ணாதிருக்கும் முழுப்பட்டினி. Loc. Complete fasting, in which even water is forbidden; அசைவின்மை. (யாழ். அக.) 1. Immobility; fixedness; steadfastness; இலக்கு நால்வகையுள் அசைவற்றருப்பது. (பாரத வாரணா 56.) 2. Fixed target, one of four ilakku, q.v.;

Tamil Lexicon


s. (நிச்) fixedenss, அசை வின்மை; 2. fasting, பட்டினி. நான் இன்றைக்கு நிச்சலம், I am fasting to-day. நிச்சலத்தியானம், fixed meditation. நிச்சலபுத்தி, fixedness of mind. நிச்சலன், the deity, as unmoved by passion etc.

J.P. Fabricius Dictionary


, [niccalam] ''s.'' Immoveableness, fixed ness, அசைவின்மை. 2. Fasting. [''ex'' நி, ''neg.''] நான்இன்றைக்குநிச்சலம். I have had no food to-day.

Miron Winslow


niccalam,
n. niš-cala.
1. Immobility; fixedness; steadfastness;
அசைவின்மை. (யாழ். அக.)

2. Fixed target, one of four ilakku, q.v.;
இலக்கு நால்வகையுள் அசைவற்றருப்பது. (பாரத வாரணா 56.)

3. Eternity;
நித்தியத்துவம். (யாழ். அக.)

niccalam,
n. nir-jala.
Complete fasting, in which even water is forbidden;
நீருமுண்ணாதிருக்கும் முழுப்பட்டினி. Loc.

DSAL


நிச்சலம் - ஒப்புமை - Similar