Tamil Dictionary 🔍

நிர்ச்சரம்

nircharam


தலைமயிர் பறித்தல் முதலிய சமண நோன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுபாறையிற்கிடத்தல், தலைமயிர்பறித்தல் முதலிய சைனவிரதம். (சி.போ.ப.அவைய.12) A kind of penance which consists in lying down on a hot rock, uprooting the hair on the head, etc.

Tamil Lexicon


nirccaram,
n. nir-jara. (Jaina.)
A kind of penance which consists in lying down on a hot rock, uprooting the hair on the head, etc.
சுடுபாறையிற்கிடத்தல், தலைமயிர்பறித்தல் முதலிய சைனவிரதம். (சி.போ.ப.அவைய.12)

DSAL


நிர்ச்சரம் - ஒப்புமை - Similar