Tamil Dictionary 🔍

நிரட்சம்

niratsam


நிலக்கோடு ; பூமத்தியரேகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமத்திய ரேகை. (w.) Terrestrial equator;

Tamil Lexicon


நிரக்ஷம், நிரட்சரேகை, s. (நிர், priv.) terrestrial equator.

J.P. Fabricius Dictionary


[niraṭcam ] --நிரக்ஷம்--நிரட்சரே கை, ''s.'' Terrestrial equator, பூகோளசமரேகை; [''ex'' நிர், ''et'' அக்ஷம், latitude.

Miron Winslow


niraṭcam,
n. nirakṣa.
Terrestrial equator;
பூமத்திய ரேகை. (w.)

DSAL


நிரட்சம் - ஒப்புமை - Similar