Tamil Dictionary 🔍

நிரைகோட்பறை

niraikoatparai


நிரை கவரும்போது அடிக்கும் பாலைப்பறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரைகவரும்போது அடிக்கும் பாலைப் பறைவகை. (இறை. கள. 1, 18.) Drum for capturing cows, peculiar to pālai tract;

Tamil Lexicon


nirai-kōṭ-paṟai,
n. நிறை+.
Drum for capturing cows, peculiar to pālai tract;
நிரைகவரும்போது அடிக்கும் பாலைப் பறைவகை. (இறை. கள. 1, 18.)

DSAL


நிரைகோட்பறை - ஒப்புமை - Similar