Tamil Dictionary 🔍

நிரைகோள்

niraikoal


போர்த் தொடக்கமாகப் பகைவரின் ஆநிரையைக் கவர்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிரைகோடல். கொடுங்காற் சிலையர் நிரைகோளுழவர் (திவ். இயற். திருவிருத். 37).

Tamil Lexicon


nirai-kōḷ,
n. id. +.
See நிரைகோடல். கொடுங்காற் சிலையர் நிரைகோளுழவர் (திவ். இயற். திருவிருத். 37).
.

DSAL


நிரைகோள் - ஒப்புமை - Similar