நிரைகோடல்
niraikoadal
போர்த் தொடக்கமாகப் பகைவரின் ஆநிரையைக் கவர்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்த்தொடக்கமாகப் பகைவர் பசுநிரையைக் கவர்கை. அங்ஙனம் நிரகோடலை மேவினாராக (சீவக. 1847, உரை). Seizing the cattle of one's enemy, considered as the chief mode of declaring war in ancient times;
Tamil Lexicon
nirai-kōṭal,
id. +.
Seizing the cattle of one's enemy, considered as the chief mode of declaring war in ancient times;
போர்த்தொடக்கமாகப் பகைவர் பசுநிரையைக் கவர்கை. அங்ஙனம் நிரகோடலை மேவினாராக (சீவக. 1847, உரை).
DSAL