சூறைகோட்பறை
sooraikoatparai
வழிப்பறி செய்வோர்க்குரிய பாலைப் பறைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிப்பறி செய்வோர்க்குரிய பாலைப்பறை. (தொல்.பொ.18, உரை.) Robber's drum;
Tamil Lexicon
cūṟai-kōṭ-paṟai,
n. சூறைகொள்-+.
Robber's drum;
வழிப்பறி செய்வோர்க்குரிய பாலைப்பறை. (தொல்.பொ.18, உரை.)
DSAL