Tamil Dictionary 🔍

விரைக்கோட்டை

viraikkoattai


ஒரு கோட்டை விதை விதைத்தற்குரிய நிலவளவு ; விதைப்பதற்குரிய தானியத்தை உள்ளடக்கிச் சுற்றிக்கட்டிய வைக்கோற்கட்டு ; பீசப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீசப்பை. 3. Scrotum; விதைப்பதற்குரிய தானியத்தை உள்ளடக்கிச் சுற்றிக்கட்டிய வைக்கோற்கட்டு. (திவ். திருமாலை, 30, வ்யா.) 2. Bundle of straw containing seed-grains of paddy; ஒரு கோட்டை விதை விதைத்தற்குரிய நிலவளவு. (C. G.) 1. Extent of land computed by one kōṭṭai of seed required to be sown in it = 1.62 acres;

Tamil Lexicon


virai-k-kōṭṭai
n. id.+ கோட்டை1.
1. Extent of land computed by one kōṭṭai of seed required to be sown in it = 1.62 acres;
ஒரு கோட்டை விதை விதைத்தற்குரிய நிலவளவு. (C. G.)

2. Bundle of straw containing seed-grains of paddy;
விதைப்பதற்குரிய தானியத்தை உள்ளடக்கிச் சுற்றிக்கட்டிய வைக்கோற்கட்டு. (திவ். திருமாலை, 30, வ்யா.)

3. Scrotum;
பீசப்பை.

DSAL


விரைக்கோட்டை - ஒப்புமை - Similar