கோட்பறை
koatparai
செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை. கொள்ளென குரலொடு கோட்பறை கொளீஇ (பெருங். வத்தவ. 5, 62). Proclamation-drum, tom-tom;
Tamil Lexicon
s. the drum beaten when fishing; 2. proclamation-drum.
J.P. Fabricius Dictionary
, [kōṭpṟai] ''s.'' The drum of maritime districts beaten when fishing, நெய்தனிலப் பறை; [''ex'' கோள், taking.]
Miron Winslow
kōṭ-paṟai,
n. id. +.
Proclamation-drum, tom-tom;
செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை. கொள்ளென குரலொடு கோட்பறை கொளீஇ (பெருங். வத்தவ. 5, 62).
DSAL