நிரையாடல்
niraiyaadal
தரையிற் சதுரக்கோடுகீறிக் கற்களை வைத்து ஆடும் விளையாட்டுவகை. (J.) Playing with stones on squares drawn on the ground;
Tamil Lexicon
--நிரைவிளையாடல், ''v. noun. [prov.]'' Playing with stones in lines drawn on the ground.
Miron Winslow
nirai-y-āṭal,
n. நிரை +.
Playing with stones on squares drawn on the ground;
தரையிற் சதுரக்கோடுகீறிக் கற்களை வைத்து ஆடும் விளையாட்டுவகை. (J.)
DSAL