காலநிரூபணம்
kaalaniroopanam
காலத்தை வரையறுக்கை ; காலகணிதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலத்தை வரையறுக்கை. 1. Determination of time, age, date; காலகணிதம். (சங்.அக.) 2. Chronology;
Tamil Lexicon
, ''s.'' Chronology. ''(modern usage.)''
Miron Winslow
kāla-nirūpaṇam
n. id. +.
1. Determination of time, age, date;
காலத்தை வரையறுக்கை.
2. Chronology;
காலகணிதம். (சங்.அக.)
DSAL