மிருகமதம்
mirukamatham
கத்தூரி ; கத்தூரிவிலங்கு ; கத்தூரிமஞ்சள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஸ்தூரி. மிருகமத மத்தத் தனங்கள் (திருப்பு. 126). 1. Musk; கஸ்தூரி மிருகம். (பிங்.) 2. Musk-deer; கஸ்தூரி மஞ்சள். மிருகமதம் பித்தம் (பதார்த்த. 1309.) 3. Musk turmeric;
Tamil Lexicon
, ''s.'' Musk, கஸ்தூரி; [''ex'' மதம், ''the secretion being considered analogous to that from the temples of elephants in rut.''] (சது.)
Miron Winslow
miruka-matam
n. mrga+mada.
1. Musk;
கஸ்தூரி. மிருகமத மத்தத் தனங்கள் (திருப்பு. 126).
2. Musk-deer;
கஸ்தூரி மிருகம். (பிங்.)
3. Musk turmeric;
கஸ்தூரி மஞ்சள். மிருகமதம் பித்தம் (பதார்த்த. 1309.)
DSAL