Tamil Dictionary 🔍

நிருமூடம்

nirumoodam


முழுதும் அறிவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும் அறிவின்மை. Utter ignorance;

Tamil Lexicon


நிர்மூடம், நின்மூடம், s. (நிர், fullness) blockishness, அறிவின்மை.

J.P. Fabricius Dictionary


மிகவறிவின்மை.

Na Kadirvelu Pillai Dictionary


--நிர்மூடம், ''s.'' Stupidity, blockishness, அறிவின்மைமிகுதி; also நின் மூடம்; [''ex'' நிர், fulness.]

Miron Winslow


niru-mūṭam,
n. nir-mūdha.
Utter ignorance;
முழுதும் அறிவின்மை.

DSAL


நிருமூடம் - ஒப்புமை - Similar