Tamil Dictionary 🔍

நிருதர்

niruthar


அரக்கர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினெண்கணத்துள் ஒருவராகிய அரக்கர். நிருதாதியர் வேரற (கம்பரா. சடாயுவு. 79). Rākṣasas, one of patiṉeṇkaṇam, q.v.;

Tamil Lexicon


இராக்கதர்.

Na Kadirvelu Pillai Dictionary


nirutar,
n. nairṟta.
Rākṣasas, one of patiṉeṇkaṇam, q.v.;
பதினெண்கணத்துள் ஒருவராகிய அரக்கர். நிருதாதியர் வேரற (கம்பரா. சடாயுவு. 79).

DSAL


நிருதர் - ஒப்புமை - Similar