நிருபன்
nirupan
அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன். (திவா.) 1. King, sovereign; ஒரு லக்ஷ்த்திற்குமேல் மூன்று லக்ஷ்ம் வரை வருமானமுடைய அரசன். (சுக்கிரநீதி, 25.) 2. A king whose revenue is above one lakh and below 3 lakhs;
Tamil Lexicon
s. a king, வேந்தன்.
J.P. Fabricius Dictionary
அரசன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nirupaṉ] ''s.'' A king, a sovereign, வேந் தன். W. p. 486.
Miron Winslow
nirupaṇ,
n. nṟ-pa.
1. King, sovereign;
அரசன். (திவா.)
2. A king whose revenue is above one lakh and below 3 lakhs;
ஒரு லக்ஷ்த்திற்குமேல் மூன்று லக்ஷ்ம் வரை வருமானமுடைய அரசன். (சுக்கிரநீதி, 25.)
DSAL