நிருமலன்
nirumalan
குற்றமற்றவன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றமற்றவன். நெறியிலை சாதலலாதெனக் கேட்ட நிருமல னிரங்கி (திருவாலவா. 39, 14). 1. Spotless person, blameless one; கடவுள் 2. The supreme Being, as immaculate;
Tamil Lexicon
, ''s.'' The Supreme Being, கட வுள். 2. Siva, சிவன். 3. Argha, அருகன். 4. Vishnu, விஷ்ணு.
Miron Winslow
nirumalaṇ,
n. nir-mala.
1. Spotless person, blameless one;
குற்றமற்றவன். நெறியிலை சாதலலாதெனக் கேட்ட நிருமல னிரங்கி (திருவாலவா. 39, 14).
2. The supreme Being, as immaculate;
கடவுள்
DSAL