கிருபன்
kirupan
. See கிருபாசாரியன். கேதமில் சிந்தையான் கிருபனென்றுளான் (பாரதவாரணா. 29).
Tamil Lexicon
[kirupaṉ ] --கிருபாசாரியன், ''s.'' A sage known as a teacher of archery, ஓர் வில்லாசிரியன். Wils. p. 244.
Miron Winslow
kirupaṉ,
n. Krpa.
See கிருபாசாரியன். கேதமில் சிந்தையான் கிருபனென்றுளான் (பாரதவாரணா. 29).
.
DSAL