நிகிருதி
nikiruthi
வறுமை ; பொல்லாங்கு ; நிந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறுமை. 1. Poverty; பொல்லாங்கு. 2. Evil; wickedness; நிந்தை. 3. Abuse, reproach;
Tamil Lexicon
nikiruti,
n. ni-kṟti. (யாழ். அக.)
1. Poverty;
வறுமை.
2. Evil; wickedness;
பொல்லாங்கு.
3. Abuse, reproach;
நிந்தை.
DSAL