Tamil Dictionary 🔍

நிருபாதி

nirupaathi


துன்பமின்மை ; காரணமின்மை ; தடையின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணமின்மை. 2. Being without a cause, absolute; உபாதியின்மை. Freedom or liberation from passions, from pain; தடையின்மை. (யாழ். அக.) 3. Freedom from limitations or obstacles;

Tamil Lexicon


தடையின்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Freedom or liberation from passions, or from pain, suffering, &c., உபாதியின்மை; [''ex'' உபாதி, pain.]

Miron Winslow


nirupāti,
n. nir-upādhi.
Freedom or liberation from passions, from pain;
உபாதியின்மை.

2. Being without a cause, absolute;
காரணமின்மை.

3. Freedom from limitations or obstacles;
தடையின்மை. (யாழ். அக.)

DSAL


நிருபாதி - ஒப்புமை - Similar