Tamil Dictionary 🔍

நிராகாரம்

niraakaaram


மறுப்பு ; புறக்கணிப்பு ; உருவமின்மை ; வானம் ; வீடுபேறு ; உணவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிராகரணம். (W). உணவின்மை. நிராகாரத்தொடு வைகி (விநாயகபு.29, 4). Fasting; lack of food; உருவின்மை. நிராகார வடிவேயோ (திருப்பு. 970). 2. Shapelessness, formlessness; மோட்சம். (யாழ் அக.) 4. Beatitude; ஆகாயம் (யாழ். அக.) 3. Air, ether, as formless;

Tamil Lexicon


s. refutation, rejection, removal, மறுப்பு; 2. (நிர், priv.) destitution of food fasting; 3. (நிர், priv.) shapelessness. நிராகாரன், the deity, as being without form, கடவுள்.

J.P. Fabricius Dictionary


, [nirākāram] ''s.'' Refutation, rejection, removal, மறுப்பு. 2. See நிர்.

Miron Winslow


nirākāram,
n. nirākāra.
See நிராகரணம். (W).
.

2. Shapelessness, formlessness;
உருவின்மை. நிராகார வடிவேயோ (திருப்பு. 970).

3. Air, ether, as formless;
ஆகாயம் (யாழ். அக.)

4. Beatitude;
மோட்சம். (யாழ் அக.)

nirākāram,
n. nir-āhāra.
Fasting; lack of food;
உணவின்மை. நிராகாரத்தொடு வைகி (விநாயகபு.29, 4).

DSAL


நிராகாரம் - ஒப்புமை - Similar