Tamil Dictionary 🔍

நிராதாரம்

niraathaaram


ஆதாரமின்மை ; சார்பு வேண்டாமை ; காண்க : நிராதாரயோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதாரமின்மை. 1. Absence or lack of foundation or support; சார்புவேண்டாமை. 2. Independence, not needing extraneous support, as an attribute of deity; . 3. See நிராதாரயோகம். நிராதாரத்தே சென்று (திருவுந்தி. 8).

Tamil Lexicon


nirātāram,
n. nir-ādhāra.
1. Absence or lack of foundation or support;
ஆதாரமின்மை.

2. Independence, not needing extraneous support, as an attribute of deity;
சார்புவேண்டாமை.

3. See நிராதாரயோகம். நிராதாரத்தே சென்று (திருவுந்தி. 8).
.

DSAL


நிராதாரம் - ஒப்புமை - Similar