Tamil Dictionary 🔍

நிராகரணம்

niraakaranam


மறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுப்பு. ஈசுவர நிராகரணம் பண்ணுமவன்(தக்கயாகப். 183, உரை.) Refutation, confutation, repudiation; உபேட்சை. Disregard

Tamil Lexicon


nirākaraṇam,
n.nirākarana.
Refutation, confutation, repudiation;
மறுப்பு. ஈசுவர நிராகரணம் பண்ணுமவன்(தக்கயாகப். 183, உரை.)

Disregard
உபேட்சை.

DSAL


நிராகரணம் - ஒப்புமை - Similar