Tamil Dictionary 🔍

நிகாரம்

nikaaram


அவமரியாதை ; தவறு ; பணி ; தூற்றுதல் ; விழுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனி. (W.) Dew; அவமரியாதை. 1. Dishonour தவறு. 2. Error; தூற்றுகை. 3.Slandering; விழுங்குகை. 4. Swallowing;

Tamil Lexicon


s. dew, more properly hoarfrost பனி; 2. raising, lifting, elevating உயர்த்துதல்; 3. a fault, தப்பிதம்; 4. enmity, விரோதம்; 5. swallowing, விழுங்குதல்; 6. disgrace, dishonour, அவசங்கை.

J.P. Fabricius Dictionary


, [nikāram] ''s.'' Dew, ''more properly,'' hoar frost, பனி. W. p. 483. NIHARA.

Miron Winslow


nikāram,
n. nīhāra.
Dew;
பனி. (W.)

nikāram,
n. (யாழ். அக.)
1. Dishonour
அவமரியாதை.

2. Error;
தவறு.

3.Slandering;
தூற்றுகை.

4. Swallowing;
விழுங்குகை.

DSAL


நிகாரம் - ஒப்புமை - Similar