பிரகரணம்
pirakaranam
சமயம் ; அத்தியாயம் ; வாய்ப்பு ; ரூபகம் பத்தனுள் ஒன்று ; அறம் , பொருள் இவற்றைப் பொருளாகக்கொண்ட நாடக வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தர்ப்பம். Loc. 3. Context; அத்தியாயம். 2. Chapter, section; சமயம். 1. Opportunity, occasion; அறம் பொருள் இவற்றைப் பொருளாகக் கொண்ட நாடகவகை. (சிலப். 3, 13, உரை.) 5. A drama dealing with aṟam and poruḷ; ரூபகம் பத்தனுள் ஒன்று. (சிலப். 3, 13, உரை, பக். 84, கீழ்க்குறிப்பு.) 4. A species of love-drama, one of ten rūpakam q.v.;
Tamil Lexicon
, ''s.'' Introduction, prologue, prelude, முகவுரை. 2. Chapter, section, அத்தியாயம். 3. Place of stopping or paus ing, ஓர்விஷயமுடிவு. W. p. 556.
Miron Winslow
pirakaraṇam
n. pra-karaṇa.
1. Opportunity, occasion;
சமயம்.
2. Chapter, section;
அத்தியாயம்.
3. Context;
சந்தர்ப்பம். Loc.
4. A species of love-drama, one of ten rūpakam q.v.;
ரூபகம் பத்தனுள் ஒன்று. (சிலப். 3, 13, உரை, பக். 84, கீழ்க்குறிப்பு.)
5. A drama dealing with aṟam and poruḷ;
அறம் பொருள் இவற்றைப் பொருளாகக் கொண்ட நாடகவகை. (சிலப். 3, 13, உரை.)
DSAL