நாமகரணம்
naamakaranam
பெயரிடுஞ் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோடசசம்ஸ்காரத்துள் பிறந்தகுழந்தைக்குப் பதினொராநாளிற் பெயரிடுவதான சடங்கு. மாதவிமகட்கு நாமகரணம் பண்ணுவோமென்று (சிலப் 15,26 உரை). (திருவானைக். கோச்செங். 14) Ceremony of naming a child on the 11th day after birth, one of cōṭaca-camskāram, q.v.;
Tamil Lexicon
பெயரிடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. (St.)'' Naming a child, commonly on the twelfth day for the brahman castes, the thirteenth for the royal caste, &c., being the day after purification.
Miron Winslow
nāma-karaṇam,
n. nāmakaraṇa.
Ceremony of naming a child on the 11th day after birth, one of cōṭaca-camskāram, q.v.;
சோடசசம்ஸ்காரத்துள் பிறந்தகுழந்தைக்குப் பதினொராநாளிற் பெயரிடுவதான சடங்கு. மாதவிமகட்கு நாமகரணம் பண்ணுவோமென்று (சிலப் 15,26 உரை). (திருவானைக். கோச்செங். 14)
DSAL