Tamil Dictionary 🔍

நிராகரன்

niraakaran


அருவமான கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரூபியான கடவுள். (யாழ்.அக.) God, as formless;

Tamil Lexicon


அரூபி, கடவுள், சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


nirākaraṉ,
n. nir-ākāra.
God, as formless;
அரூபியான கடவுள். (யாழ்.அக.)

DSAL


நிராகரன் - ஒப்புமை - Similar