நரிப்பு
narippu
நரித்தன்மை ; இகழ்வு ; வியப்பு ; நொறுங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நொறுங்குகை. (யாழ்.அக.) Being crushed; நரித்தன்மை. (யாழ். அக.) 1. For-like nature; இகழ்வு. நரிப்பாய் நாயே னிருப்பேபேனா (திருவாச. 21, 9). 2. Derision, contempt; ஆச்சரியம். (யாழ். அக.) 3. Wonder;
Tamil Lexicon
இகழ்வு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Derision, contempt, இகழ்வு. (சது.)
Miron Winslow
narippu,
n. நரி-.
1. For-like nature;
நரித்தன்மை. (யாழ். அக.)
2. Derision, contempt;
இகழ்வு. நரிப்பாய் நாயே னிருப்பேபேனா (திருவாச. 21, 9).
3. Wonder;
ஆச்சரியம். (யாழ். அக.)
narippu,
n. நரி-.
Being crushed;
நொறுங்குகை. (யாழ்.அக.)
DSAL