Tamil Dictionary 🔍

நிவப்பு

nivappu


உயரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயரம். நிரைசெல னிவப்பிற் கொண்மூ வியங்கி (குறிஞ்சிப். 50). Elevation, height;

Tamil Lexicon


உயர்ச்சி, எழுச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Elevation, height, எழுச்சி.

Miron Winslow


nivappu,
n. நிவ-.
Elevation, height;
உயரம். நிரைசெல னிவப்பிற் கொண்மூ வியங்கி (குறிஞ்சிப். 50).

DSAL


நிவப்பு - ஒப்புமை - Similar